verse 10071 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Vadhai Padalam · Verse 225 of 251

சாம்பவன் ஆறுதல் கூற வீடணன் தேறுதல்

கம்பராமாயணம் 10071 · இராவணன் வதைப் படலம்

என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம்எண்கின் வேந்தன்,‘குன்று ஓங்கு நெடுந்தோளாய்! விதிநிலையை மதியாதகொள்கைத்து ஆகிச்சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?‘என்னத் தேறிநின்றான், அப்புறத்து அரக்கன் நிலைகேட்டாள், மயன்பயந்தநெடுங்கண் பாவை.
Share