verse 10074 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Iraavanan Vadhai Padalam · Verse 228 of 251

மேலும் அரக்கியர் வருதல்

கம்பராமாயணம் 10074 · இராவணன் வதைப் படலம்

நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழகோபுரந் தொறும் புறம் குறுகினார் சிலர்;‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம் ‘எனாமாபுரம் தவிர விண்வழிச் சென்றார்சிலர்.
Share