The verses · 159
- 5180மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
- 5181என்று, சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்;
- 5182வல் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள் :
- 5183துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
- 5184விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
- 5185தழைத்த பொன் முலைத் தடம் கடந்து அருவிபோல் தாழப்
- 5186அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதலிய அதிகம்
- 5187துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
- 5188அரிது போகவோ விதிவலி கடக்க என்று அஞ்சிப்
- 5189கமையினாள் திருமுகத்து அயல் கதுப்பு உறக் கௌவிச்
- 5190ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்,
- 5191'கண்டிலன்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
- 5192'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன், மற்று அவரோடு
- 5193'என்னை நாயகன் இளவலை எண்ணிலா வினையேன்
- 5194'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? 'என்று அழுங்கும்;
- 5195'வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல் வையார்,
- 5196'பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்திக்
- 5197'முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
- 5198தெம்மடங்கிய சேண் நிலம் கேகயர்
- 5199'மெய்த் திருப்பதம் மேவு 'என்ற போதினும்
- 5200தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
- 5201இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
- 5202ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
- 5203மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
- 5204உரம் கொள் தேம் மலர்ச் சென்னி உரிமைசால்
- 5205பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
- 5206மழுவின் வாய் இன மன்னரை மூவெழு
- 5207ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
- 5208வெவ் விராதனை மேவு அரும் தீவினை
- 5209இருந்தனள்; திரிசடை என்னும் இன்சொலில்
- 5210ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
- 5211'நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
- 5212'முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
- 5213'மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்!
- 5214'நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
- 5215என்றலும் திரிசடை 'இயைந்த சோபனம்!
- 5216'உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உற
- 5217'ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
- 5218துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
- 5219'எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
- 5220'மக்களும் சுற்றமும் மற்று உளோர்களும்
- 5221'ஆண்தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
- 5222'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
- 5223'வில் பகல் இன்றியே இரவு விண்டு அற
- 5224'திரியுமால் இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
- 5225'தோரணம் முறியுமால் துளங்கிச் சூழி மால்
- 5226'விண் தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்;
- 5227'மங்கையர் மங்கலத் தாலி மற்று அவர்
- 5228'மன்னவன் தேவி அம் மயன் மடந்தைதன்
- 5229என்று அன இயம்பி 'வேறு இன்னும் கேட்டியால்!
- 5230வரம்பு இலா மதகரி உறையும் அவ் வனம்
- 5231'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
- 5232'பொன்மனை புக்க அப் பொருவில் போதினில்
- 5233இவ்விடை அண்ணல் அவ் இராமன் ஏவிய
- 5234அவ்வயின் அரக்கியர் அறிவு உற்று 'அம்மவோ!
- 5235வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
- 5236ஒருபது கையினர் ஒற்றைச் சென்னியர்;
- 5237சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
- 5238கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்
- 5239எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
- 5240ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
- 5241'அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
- 5242விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
- 5243'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளார்!
- 5244'எள்ளரும் உருவின் நல் இலக்கணங்களும்
- 5245'மூவகை உலகையும் முறையின் நீக்கிய
- 5246'வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
- 5247'மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்
- 5248'புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
- 5249'தேவரும் பிழைத்திலர்! தெய்வ வேதியர்
- 5250'கேழிலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
- 5251'வெங்கனல் முழுகியும் புலன்கள் வீக்கியும்
- 5252'பேண நோற்றது மனைப் பிறவி! பெண்மைபோல்
- 5253'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்!
- 5254'தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
- 5255செல்வமோ அது! அவர் தீமையோ இது!
- 5256என்று இவை இனையன எண்ணி வண்ணவான்
- 5257சிகர வண் குடுமி நெடுவரை எவையும் ஒருவழித் திரண்டன சிவண,
- 5258உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர, மேனகை வெள்ளடை உதவச்
- 5259நான நெய் விளக்கு நால் இரு கோடி நங்கையர் அங்கையால் எடுப்ப,
- 5260'அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டைச்
- 5261நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
- 5262தோள்தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக் கிம்புரி வலயமாச் சுடர்கள்
- 5263தன்நிறத்தோடு மாறுகொண்டு இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
- 5264சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
- 5265பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடியப் படியினில் பரிபவம் சுமந்த
- 5266அம் கயல் கரும் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு…
- 5267தொளை உறு புழை வேய் தூங்கு இசைக் கானம் துயல் உறாது ஒருநிலை தொடர,
- 5268அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம், ஆதியாம் வரிசையின் அமைந்த
- 5269தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்
- 5270அந்தியின் அனங்கன் அழல்படத் துரந்த அலர் மலர்ப் பகழி வாய் அறுத்த
- 5271இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை
- 5272மாலையும், சாந்தும், கலவையும், பூணும் வயங்கு நுண் தூசொடு, காசும்,
- 5273ஆர்கலி அகழி அருவரை இலங்கை அடி பெயர்த்து இடு தொறும் அழுந்த,
- 5274கேடகத்தோடு, மழு, எழுச் சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
- 5275விரிதளிர், முகை, பூக் கொம்பு, அடை, முதல், வேர், பழம், இவை, மணி பொனால்…
- 5276இனையது ஓர் தன்மை எறுழ்வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
- 5277ஆயிடை, அரக்கன், அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல,
- 5278கூசி ஆவி குலைவுறு வாளையும்
- 5279வாழி சானகி! வாழி இராகவன்!
- 5280அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்
- 5281ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
- 5282இன்று இறந்தன நாளை இறந்தன
- 5283உலகம் மூன்றும் ஒருங்கு உடன் ஓம்பும் என்
- 5284பூந்தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
- 5285நோற்கின்றார்களும் நுண்பொருள் நுண்ணிதில்
- 5286பொருளும் யாழும் விளரியும் பூவையும்
- 5287ஈண்டு நாளும் இளமையும் என்று இவை
- 5288இழவு எனக்கு உயிர் எய்தினும் எய்துக
- 5289பெண்மையும் அழகும் பிறழா மனத்
- 5290வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
- 5291தக்கது என் உயிர் வீடு உறத் தாழ்கிலாத்
- 5292தேவர் தேவியர் சேவடி கைதொழும்
- 5293'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
- 5294காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்
- 5295மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
- 5296மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏகவேண்டின்
- 5297அஞ்சினை ஆதலால் அன்று ஆண்தகை அற்றம் நோக்கி,
- 5298பத்து உள தலையும் தோளும் பல உள பகழி தூவும்
- 5299தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளும் நீர் வெள்ளம் சென்னி
- 5300பெற்று உடை வாளும், நாளும், பிறந்து உடை உரனும், பின்னும்
- 5301குன்றுநீ எடுத்தநாள் தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
- 5302மலை எடுத்து எண்திசை காக்கும் மாக்களை
- 5303ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
- 5304வெம் சின அரக்கரை விளித்து வீயுமோ?
- 5305அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
- 5306மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின்
- 5307இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
- 5308பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்
- 5309பூ இலோன் ஆதியாகப் புலன்கள் பாம் நெறியில் போகாத்
- 5310இப் பெரும் செல்வம் நின் கண் ஈந்தது, ஓர் ஈசன், யாண்டும்
- 5311மறம் திறம்பாத தோலா வலியினர் எனினும் மாண்டார்
- 5312தெனதமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
- 5313உன்னையும் கேட்டு, மற்று, உன் ஊற்றமும், உடைய நாளும்,
- 5314ஆயிரம் தடக்கையால் நின் ஐந்நான்கு கரமும் பற்றி,
- 5315கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின்றோயை
- 5316என்ற அறத்து உரை கேட்டலும், இருபது நயனம்
- 5317வளர்ந்த தாளினன், மாதிரம் அனைத்தையும் மறைவித்து
- 5318அன்னகாலையில் அநுமனும், 'அருந்ததிக் கற்பின்
- 5319'தனியன், நின்றனன் தலைபத்தும் கடிது உகத் தாக்கிப்
- 5320ஆண்டு, அவ் வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
- 5321கொல்வென் என்று உடன்றேன், உன்னைக் கொல்கிலென், குறித்துச் சொன்ன
- 5322ஒன்று கேள் உரைக்க! நிற்கு ஓர் உயிர் என உரியோன் தன்னைக்
- 5323மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு
- 5324வென்றோரும் இருப்ப, யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர்
- 5325மூவரும் தேவர் தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
- 5326சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறுதொழில் மனிதரோடே
- 5327பதவு இயல் மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
- 5328பள்ள நீர் அயோத்தி நண்ணிப் பரதனே முதலினோர் ஆண்டு
- 5329ஈது உரைத்து அழன்று பொங்கி, எரிகதிர் வாளை நோக்கித்
- 5330'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
- 5331போயினன் அரக்கன் பின்னைப் பொங்கு அரா நுங்கிக் கான்ற
- 5332முன்முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகு உற்றார்,
- 5333'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
- 5334'மண்ணில் தீய மானுயர்த் தத்தம் வழியோடும்,
- 5335'புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
- 5336கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதோன்
- 5337இன்னோர் அன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
- 5338அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்லப்