அந்தியின் அனங்கன் அழல்படத் துரந்த அலர் மலர்ப் பகழி வாய் அறுத்தவெந்துறு புண்ணின், வேல் நுழைந்து என்ன வெண்மதிப் பசும் கதிர் விரவ,மந்தமாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மாரியின் வருதேன்சிந்து நுண் துளிகள் சீகரத் திவலை உருக்கிய செம்பு எனத் தெறிப்ப.