verse 5265 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 86 of 159
கம்பராமாயணம் 5265 · காட்சிப் படலம்
பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடியப் படியினில் பரிபவம் சுமந்தமயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானைகயிலையில் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்தஅயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக் கரியின் நின்று அஞ்ச.