verse 5262 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 83 of 159

கம்பராமாயணம் 5262 · காட்சிப் படலம்

தோள்தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக் கிம்புரி வலயமாச் சுடர்கள்நாள்தொறும் தொடரும் கலி கெழு விசும்பின் நாளொடு கோளினை நக்கத்தாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவக்,கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின் முக மலர் இரவினும் கிளர.
Share