Sundara Kandam · Kaatchi Padalam · Verse 85 of 159
சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்தபொன் நெடு வரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடையிடை பொலிய,மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் ம்ீப் படர் வெம் கதிர்ச் செல்வர்பன்னிருவரினும் இருவரும் தவிர உதித்தது ஓர்படி ஒளிபரப்ப.