Sundara Kandam · Kaatchi Padalam · Verse 129 of 159
பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்வில் கண் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்நல் கணார் நல்லறம் துறந்த நாளினும்இல் கணார் இறந்திலர் இறந்து நீங்கினார்.