verse 5237 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 58 of 159
கம்பராமாயணம் 5237 · காட்சிப் படலம்
சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்கால வேல் கப்பணம் கற்ற கையினர்;ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் :பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார்.