Sundara Kandam · Kaatchi Padalam · Verse 63 of 159
அநுமன் பிராட்டியைக் காண்டல்
விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை!