verse 5247 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 68 of 159

பிராட்டியின் தூய்மை கண்டு அநுமன் வியந்து பேசுதல்

கம்பராமாயணம் 5247 · காட்சிப் படலம்

'மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்தேசு உண்ட திங்களும் என்னத் தேய்ந்து உளாள்!காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும்ஏசுண்ட இல்லையால்! அறத்துக்கு ஈறு உண்டோ?
Share