Sundara Kandam · Kaatchi Padalam · Verse 74 of 159
'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்!இனி அவள் தான் அலாது யாரும் இல்லையால்!தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே!வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம்!