verse 5213 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 34 of 159
கம்பராமாயணம் 5213 · காட்சிப் படலம்
'மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்!அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்துறந்து கான் புகுந்தநாள் வலம் துடித்ததே!