verse 5218 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 39 of 159

கம்பராமாயணம் 5218 · காட்சிப் படலம்

துயிலலை ஆதலில் கனவு தோன்றல;அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :பயில்வன பழுது இல பரிவின் ஆண்டனவெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!
Share