verse 5216 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 37 of 159

திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல்

கம்பராமாயணம் 5216 · காட்சிப் படலம்

'உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உறஇன் நிறத் தெனஇசை இனிய நண்பினால்மின் நிற மருங்குலாய்! செவியில் மெல்ல ஓர்பொன் நிறத் தும்பி வந்து ஊதிப் போயதால்!
Share