verse 5298 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 119 of 159

கம்பராமாயணம் 5298 · காட்சிப் படலம்

பத்து உள தலையும் தோளும் பல உள பகழி தூவும்வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற்கு ஏற்றசித்திர இலக்கம் ஆகும்; அல்லது செருவில் ஏற்கும்சத்தியை போலும்? மேல் நாள் சடாயுவால் தரையின் வீழ்ந்தாய்.
Share