verse 5302 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 123 of 159

கம்பராமாயணம் 5302 · காட்சிப் படலம்

மலை எடுத்து எண்திசை காக்கும் மாக்களைநிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீசிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலைதலை எடுத்து இன்னமும் மகளிர்த் தாழ்தியோ?
Share