verse 5338 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 159 of 159
திரிசடை சொல்லால் காவலரக்கியர் அடங்குதல்
கம்பராமாயணம் 5338 · காட்சிப் படலம்
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்லப்பிறிந்தார் சீற்றம், மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்,செறிந்தார் ஆய தீவினை அன்னார், தறெல் எண்ணார்,நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள்.