verse 5196 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 17 of 159
கம்பராமாயணம் 5196 · காட்சிப் படலம்
'பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்திக்கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்கொலோ? குறித்துச்சொற்ற யாண்டு எலாம் உறைந்து அன்றி அந்நகர்த் துன்னான்.உற்றது உண்டு 'எனாப் படர் உழந்து உறாதன உறுவாள்.