verse 5198 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 19 of 159

கம்பராமாயணம் 5198 · காட்சிப் படலம்

தெம்மடங்கிய சேண் நிலம் கேகயர்தம் மடந்தை உன் தம்பியதாம் எனமும்மடங்கு பொலிந்த முகத்தின் அவ்வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.
Share