verse 5202 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 23 of 159

கம்பராமாயணம் 5202 · காட்சிப் படலம்

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவியஏழை வேடனுக்கு 'எம்பி நின் தம்பி : நீதோழன் : மங்கை கொழுந்தி! 'எனச் சொன்னவாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
Share