verse 5207 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 28 of 159
கம்பராமாயணம் 5207 · காட்சிப் படலம்
ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்போக ஏவி அது கண் பொடித்தநாள்காகம் முற்றும் ஓர் கண்ணில வாகியவேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள்.