verse 5330 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 151 of 159

இராவணன் காவல் அரக்கியர்க்குக் கட்டளையிட்டுச் செல்லல்

கம்பராமாயணம் 5330 · காட்சிப் படலம்

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்! அன்றேல்,நஞ்சு உமக்கு ஆவென்! 'என்னா, நகை இலா முகத்துப் பேழ்வாய்வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு வேறு உரைத்துப் போனான்.
Share