verse 5329 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 150 of 159
இராவணன் பிராட்டியை அச்சுறுத்துதல்
கம்பராமாயணம் 5329 · காட்சிப் படலம்
ஈது உரைத்து அழன்று பொங்கி, எரிகதிர் வாளை நோக்கித்'தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது!ஆதலில், பின்னை நீயே அறிந்தவாறு அறிதி! 'என்னாப்போது அரிக் கண்ணினாளை அகத்துவைத்து, உரப்பிப் போனான்.