verse 5283 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 104 of 159

கம்பராமாயணம் 5283 · காட்சிப் படலம்

உலகம் மூன்றும் ஒருங்கு உடன் ஓம்பும் என்அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்திலகமே! உன் திறத்து அனங்கன் தருகலகம் அல்லது எளிமையும் காண்டியோ.
Share