verse 5189 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 10 of 159
கம்பராமாயணம் 5189 · காட்சிப் படலம்
கமையினாள் திருமுகத்து அயல் கதுப்பு உறக் கௌவிச்சுமையுடைக் கற்றை நிலத்திடைக் கிடந்த, தூமதியைஅமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவில்,குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள்.