The verses · 234
- 4946பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
- 4947நாக ஆலயங்கெளாடு நாகர் உலகும் தம்
- 4948மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி
- 4949பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணிப் பதுமச்
- 4950நான நாள் மலர்க் கற்பக நறுவிரை நான்ற
- 4951குழலும், வீணையும், யாழும், என்று இனையன குழைய,
- 4952இனைய மாடங்கள், இந்திரற்கு அமைவர எடுத்த
- 4953மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
- 4954மரம் அடங்கலும் கற்பகம் : மனை எலாம் கனகம் :
- 4955தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு
- 4956போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலில், புறம்போய்
- 4957வாழும் மன் உயிர் யாவையும் ஒருவழி வாழும்
- 4958தழங்கு பேரியின் அரவமும், தகை நெடும் களிறு
- 4959மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
- 4960திருகு வெம் சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்,
- 4961அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றும் நின்று, அகல்வான்
- 4962தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறும் சேறும்,
- 4963தெய்வத் தச்சனை புகழ்துமோ? செங்கண் வாள் அரக்கன்
- 4964வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ?
- 4965நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடும் காலும்
- 4966முன்னம் யாவரும், 'இராவணன் முனியும் என்று எண்ணிப்
- 4967'தீய செய்குநர் தேவரால், அனையவர் சேரும்
- 4968கறங்கு கால் புகா, கதிரவன் ஒளி புகா, மறலி
- 4969கொண்ட வான் திரைக் குரைகடல் இடையதாய்க் குடுமி
- 4970பாடுவார் பலர், எண் இல் மற்று அவரினும் பலரால்
- 4971வானம் மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்,
- 4972இழையும், ஆடையும், மாலையும், சாந்தமும், ஏந்தி
- 4973பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
- 4974மகர வீணையின் மந்தர கீதத்து மறைந்த
- 4975பளிக்கு மாளிகைத் தலம் தொறும், இடம் தொறும், பசுந்தேன்
- 4976தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
- 4977எறித்த குங்குமத்து இளமுலை எழுதிய தொய்யில்
- 4978விளரிச் சொல்லியர் ஓதியால், வேலையுள் மிடைந்த
- 4979எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்று காறும்
- 4980காயத்தால் பெரியர், வீரம் கணக்கு இலர், உலகம் கல்லும்
- 4981கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
- 4982கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த! காதல்
- 4983வள்ளிநுண் மருங்குல் என்ன, வானவர் மருளின் உள்ளம்
- 4984ஒறுத்தலோ நிற்க, மற்றோர் உயர்படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
- 4985வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
- 4986வில் படை பெரிது என்கேனோ? வேல் படை மிகும் என்கேனோ?
- 4987என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி,
- 4988ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
- 4989கரித்த மூன்று எயில் உடைக் கணிச்சி வானவன்
- 4990அணங்கு அரா அரசர்கோன் அளவில் ஆண்டெலாம்
- 4991வண்மை நீங்கா நெடு மரபின் வந்த அப்
- 4992அவ்வழி அவ் இருள் பரந்த ஆயிடை
- 4993இந்திரன் வளநகர்க்கு ஏகுவார் எழில்
- 4994பொன் நகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர்
- 4995தேவரும் அவுணரும் செங்கண் நாகரும்
- 4996சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
- 4997தீண்டரும் தீவினை தீக்கத் தீந்துபோய்
- 4998'வந்தனன் இராகவன் தூதன்! வாழ்ந்தனன்
- 4999கற்றை வெண்கவரி போல் கடலின் வெண்திரை
- 5000தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
- 5001அரும் தவன் சுரபியே அந்தி வான்மிசை
- 5002எண் உடை அநுமன்மேல் இழிந்த பூ மழை
- 5003எல்லியின் நிமிர் இருள் குறையும் இவ் இருள்
- 5004வீசு உறு பசும் கதிர்க் கற்றை வெண் நிலா
- 5005இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
- 5006அவ்வழி அநுமனும் அணுகலாம் வகை
- 5007ஆழி அகழாக அருகா அமரர் வாழும்
- 5008'கலங்கல் இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
- 5009'தெவ் அளவு இலாத இடை சேறல் அரிது அம்மா!
- 5010மடங்கல் அரி ஏறும் மத மால் களிறும் நாண
- 5011'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
- 5012'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
- 5013வெள்ளம் ஒருநூறொடு இருநூறும் மிடைவீரர்
- 5014சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை
- 5015அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும்
- 5016அளக்க அரிதாகிய கணத்தொடு அயல்நிற்கும்
- 5017'எவ் அமரர் எவ் அவுணர் ஏவர் உளர் என்னே!
- 5018'கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
- 5019'வாயில்வழி சேறல் அரிது! அன்றியும் வலத்தோர்
- 5020நாள்நாளும் தான்நல்கிய காவல், நனி மூதூர்
- 5021எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்
- 5022பாரா நின்றாள் எண்திசை தோறும் பலர் அப்பால்
- 5023வேல், வாள், சூலம், வெம்கதை, பாசம், மிளிர்சங்கம்,
- 5024அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள், அரவு எல்லாம்
- 5025சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள், தெளிநூல் யாழ்
- 5026எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
- 5027'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
- 5028களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள
- 5029என்னா முன்னம், 'ஏகு! என ஏகாது, எதிர்மாற்றம்
- 5030நக்காளைக் கண்டு, ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்;
- 5031'வஞ்சம் கொண்டான்! வானரம் அல்லன்! வரு காலன்
- 5032'கொல்வாம்! அன்றேல், கோள் உறும் இவ் ஊர்! 'எனல் கொண்டாள்;
- 5033தடித்தாம் என்னத் தன் எதிர் செல்லும் தழல்வேலைக்
- 5034இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
- 5035வழங்கும் தெய்வப் பல்படை காணாள், மலைவான் மேல்
- 5036அடியா முன்னம், அங்கை அனைத்தும் ஒரு கையால்
- 5037விழுந்தாள்; நொந்தாள்; வெம் குருதிச் செம் புனல் வெள்ளத்து
- 5038'ஐய! கேள்! வையம் நல்கும் அயன் அருள் அமைதியாக
- 5039"எத்தனை காலம் காப்பல் யான் இந்த மூதூர்? என்று, அம்
- 5040'அன்னதே முடிந்தது, ஐய! அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
- 5041வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே! விளையும் அஃது! 'என்று,
- 5042வான்தொடர் மணியில் செய்த மை அறு மாட கோடி
- 5043மொய்ம்மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றா நின்ற
- 5044'பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன்மதில் நடுவண் பூத்த
- 5045என்று அன இயம்பி, வீதி ஏகுவது இழுக்கம் என்னாத்
- 5046ஆத் துறு சாலை தோறும், ஆனையின் கூடம் தோறும்,
- 5047பெரிய நாள் ஒளிகொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
- 5048ஈட்டுவார் தவம் அலால், மற்று ஈட்டினால் இயைவது இன்மை
- 5049கானக மயில்கள் என்னக், களி மட அன்னம் என்ன,
- 5050இலக்கண மரபிற்கு ஏற்ற எழுவகை நரம்பின் நல்யாழ்
- 5051சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தத்தம்
- 5052திருத்திய பளிக்கு வேதித், தெள்ளிய வேல்கள் என்னக்,
- 5053கோதறும் குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ளத்
- 5054வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
- 5055புலிபடு மதுகை மைந்தர் புதுப்பிழை உயிரைப் புக்கு
- 5056உள்ளுடை மயக்கால் உண்கண் சிவந்து, வாய் வெண்மை ஊறித்
- 5057ஆலையில், மலையில், சாலி முளையினில், அமுத வாரிச்
- 5058நலனுறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
- 5059ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
- 5060சங்கொடு, சிலம்பும், நூலும், பாதசாலகமும், தாழப்
- 5061இழைதொடர் வில்லும், வாளும், இருளொடு மலைய, யாணர்க்
- 5062பள்ளியின் மைந்தரோடும், ஊடிய பண்பு நீங்கி,
- 5063ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
- 5064கின்னர மிதுனம் பாடக், கிளர்மழை கிழித்துத் தோன்றும்
- 5065கோவையும் குழையும் மின்னக் கொண்டலின் முரசம் ஆர்ப்பத்
- 5066இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர், இன்சொல் விஞ்சை
- 5067ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
- 5068அன்னதன் நடுவண் ஓர் அமளி மீ மிசைப்
- 5069முன்னிய கனைகடல் முழுகி மூவகைத்
- 5070வானவர் மகளிர் தாள் வருட மாமதி
- 5071மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
- 5072பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
- 5073பகை என மதியினைப் பகுத்துப் பாடுற
- 5074தடையுறு மந்திரம் தகைந்த நாகம்போல்
- 5075ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர்
- 5076குறுகி நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும், குன்று ஒத்து
- 5077அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக! 'என்று அங்கை
- 5078மாட கூடங்கள், மாளிகை ஓளிகள், மகளிர்
- 5079மணிகொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
- 5080ஏந்தல் இவ் வகை எவ் வழி மருங்கினும் எய்திக்
- 5081பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
- 5082உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்,
- 5083முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
- 5084ஏதி ஏந்திய தடக்கையர், பிறை எயிறு இலங்க,
- 5085முக்கண் நோக்கினன் முறைமகன், அறுவகை முகமும்,
- 5086வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
- 5087'இவனை இன் துணை உடைய பேர் இராவணன், என்னே,
- 5088என்று கை மறித்து 'இடைநின்று காலத்தை இழப்பது
- 5089அக்கன் மாளிகை கடந்துபோய், மேல் அதிகாயன்
- 5090இன்னர் ஆகிய இரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
- 5091தனிக் கடக் களிறு என ஒரு துணையிலான், 'தாய
- 5092'பாழி நல் நெடும் கிடங்கு எனப் பகர்வரேல், பல் பேர்
- 5093ஆய தாகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
- 5094மேக்கு நால்வகை மேகமும் கீழ்விழத்
- 5095ஆனை மும்மதமும் பரி ஆழியும்
- 5096உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
- 5097நலத்த மாதர் நறை அகில் நாவியும்
- 5098நறவு நாறிய நாள் நறும் தாமரை
- 5099பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
- 5100நீலமேமுதல் நன்மணி நித்திலம்
- 5101அன்ன வேலை அகழியை ஆர்கலி
- 5102கருவி நாழிகை பாதியில் காலனும்
- 5103வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
- 5104இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
- 5105வடம் தரு தடம் கொள்புய மைந்தர் கலவிப் போர்
- 5106வாம நறையின் திறம் நுகர்ந்தவர் மறந்தார்;
- 5107பண் இமை அடைத்த பல கண் பொருநர் பாடல்
- 5108விரிந்தன நரந்தம் முதல் மெல் மலர் வளாகத்து
- 5109இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
- 5110நித்த நியமத் தொழில் முடித்து நெடு வானத்து
- 5111ஆயபொழுது அம்மதில் அகத்து அரசர் வைகும்
- 5112போர் இயற்கை இராவணன் பொன் மனை
- 5113முயல் கரும் கறை நீங்கிய மொய்ம் மதி
- 5114தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
- 5115அத்திரம் புரை யானை அரக்கன் மேல்
- 5116அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ?
- 5117பழுதில் மன்மதன் எய்கணை பல் முறை
- 5118'ஆவது ஒன்று அருளாய்! எனது ஆவியைக்
- 5119ஈரத் தென்றல் இழுக மெலிந்து தம்
- 5120நக்க செம்மணி நாறிய நீள் நிழல்
- 5121வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
- 5122கவ்வு தீக்கணை மேருவைக் கால் வளைத்து
- 5123கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
- 5124இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
- 5125எரிசுடர் மணியின் செம் கேழ் இளவெயில் இடைவிடாது
- 5126நகை எரிக் கற்றை தெற்றி நாவி தோய்த்து அனைய ஓதி
- 5127சவிபடு தகைசால் வானம் தான் ஒரு மேனி ஆகக்
- 5128பானல் உண் கண்ணும் வண்ணப் படிமுறை மாறப் பண்ணைச்
- 5129உழை உழைப் பரந்த வான யாற்று நின்று, உம்பர் நாட்டுக்
- 5130பன்னக அரசர் செம் கேழ்ப் பணா மணி வலியில் பற்றி,
- 5131தெனநகு குடம் உள் பாடல் சித்தியர் இசைப்பத் தீஞ்சொல்
- 5132ஆணியில் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண்கண்
- 5133தண்டலை வாழை அன்ன குறங்கு இடை அல்குல் தட்டில்,
- 5134நச்சு எனக் கொடிய கண்ணார், கள்ளொடு குருதி நக்கிப்
- 5135தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம் தள்ளத் தம் அறிவு, தள்ளப்
- 5136இத்திறத்து அரக்கர் மாதர் ஈரிரு கோடி ஈட்டம்,
- 5137வளர்ந்த காதலர், மகரிகை நெடுமுடி அரக்கனை வரக்காணார்,
- 5138புரியும் நல்நெறி முனிவரும், புலவரும், புகல்கிலர் பொறைகூர,
- 5139சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம்வகை, திரிந்து சிந்தனை சிந்த,
- 5140ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு இரண்டு அமை கோடி
- 5141கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் : 'காரணம் கடை நின்றது
- 5142அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆதியாயவர், மாரன்
- 5143விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையோர் வெகுள்வு உற்றால்,
- 5144இன்ன தன்மையின் எழில் மணி விளக்கங்கள் இயல்கெடப் பொலிகின்ற
- 5145'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க,
- 5146'மானுயர்த் திருவடிவினள் அவள் : இவள் மாறுகொண்டனள் : கூறில்,
- 5147'இலக்கணங்களும் சில உள! என்னினும், எல்லை சென்று உறுகில்லா
- 5148என்று உணர்ந்து நின்று ஏம் உறு நிலையினில், 'நிற்க இ திறன்! 'என்னாப்
- 5149நிலம் துடித்தன, நெடுவரை துடித்தன, நிருதர்தம் குலமாதர்
- 5150புக்கு நின்று, தன் புலன் கொடு நோக்கினன், பொருவரும் திரு உள்ளம்
- 5151நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியான், நோக்கினன், மறம் கூரும்
- 5152குழவி ஞாயிறு குன்று இவர்ந்து அனையன குருமணி நெடுமோலி
- 5153ஆய பொன் தலத்து ஆய்வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
- 5154குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை குலுக்கிய குலத் தோளைக்
- 5155சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசும் தென்றல்
- 5156கொண்ட பேர் ஊக்கம் மூளத் திசைதொறும் குறித்து மேல் நாள்
- 5157வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ, வெதும்பும் மேனி
- 5158தே இயல் நேமியானில், சிந்தைமெய்த் திருவின் ஏகப்
- 5159மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
- 5160மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூரும் ஏனும்,
- 5161தழுவா நின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க
- 5162தோடு உழுத தார் வண்டும், திசையானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
- 5163கண்டனன், காண்டலோடும், கருத்தின் மூள் காலச் செந்தீ
- 5164'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
- 5165'நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நல் நுதலைப்
- 5166என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரமும் பிசைந்து, எழுந்து,
- 5167ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்,
- 5168இற்றைப் போர்ப் பெரும் சீற்றம் என்னோடு முடிந்திடுக!
- 5169அந்நிலையான், பெயர்த்து உரைப்பான், 'ஆய்வளைக்கை அணி இழையார்
- 5170என்று எண்ணி, ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையாக்
- 5171'கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
- 5172'கண்டு வரும்! என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக்கோன்
- 5173'கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால், கனம் குழையை!
- 5174'ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்த இவ் இலங்கை
- 5175'வல் அரக்கன்தனைப் பற்றி, வாய் ஆறு குருதி உகக்
- 5176'வானவரே முதலோரை வினவுவனேல், வல் அரக்கன்
- 5177'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, 'இலங்கையில் அத்
- 5178'வடித் தாழ் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறியப்
- 5179எள் உறையும் ஒழியாமல், யாண்டையினும் உளனாய்த் தன்