Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 137 of 234
வீடணனை நல்லவன் என்று தெரிந்து அநுமன் மேல் செல்லல்
உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்,குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன், எனக் கொண்டான்,செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறை சென்றான்.பொற்ற மாடங்கள் கோடி ஓர் நொடி இடைப் புக்கான்.