verse 4985 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 40 of 234

கம்பராமாயணம் 4985 · ஊர் தேடு படலம்

வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்கடங்களும், கலினமா விலாழியும், கணக்கு இலாதஇடங்களின் இடங்கள் தோறும், யாறொடும் அடுத்த எல்லாம்,அடங்கியது என்னின், என்னே, ஆழியின் ஆழ்ந்தது உண்டோ?
Share