verse 5105 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 160 of 234
கம்பராமாயணம் 5105 · ஊர் தேடு படலம்
வடம் தரு தடம் கொள்புய மைந்தர் கலவிப் போர்கடந்தனர் இடைந்தனர் களித்த மயில்போலும்மடந்தையர் தடம் தன முகட்டு இடை மயங்கிக்கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம்.