verse 5103 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 158 of 234
இரவில் அரக்கர் நிகழ்ச்சிகள்
கம்பராமாயணம் 5103 · ஊர் தேடு படலம்
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்பாரியும் அடங்கின அடங்கினது பாடல்காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்தூரியம் அடங்கின தொடங்கினது உறக்கம்!