Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 97 of 234
மணிமாடங்களின் ஒளிகண்டு துணுக்குறல்
வான்தொடர் மணியில் செய்த மை அறு மாட கோடிஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அமைவு நோக்கி,'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்தோன்றினன் கொல்லோ? 'என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான்.