verse 5134 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 189 of 234

கம்பராமாயணம் 5134 · ஊர் தேடு படலம்

நச்சு எனக் கொடிய கண்ணார், கள்ளொடு குருதி நக்கிப்பிச்சரில் பிதற்றி, அல்குல் பூந்துகில் கலாபம் பீறிக்குச்சரித் திறத்தின் ஓசை களம் கொளக் குழுக் கொண்டு ஈண்டிச்சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும்
Share