verse 4965 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 20 of 234

கோபுரவருணனை

கம்பராமாயணம் 4965 · ஊர் தேடு படலம்

நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடும் காலும்மாரி வானமும், வழங்கல வாகும் தம் வளர்ச்சிஊரின் இந் நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,மேரு எங்ஙனம் விளர்க்குமோ உடல் முற்றும் வெள்கி?
Share