verse 4963 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 18 of 234
கம்பராமாயணம் 4963 · ஊர் தேடு படலம்
தெய்வத் தச்சனை புகழ்துமோ? செங்கண் வாள் அரக்கன்மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத்தொய்யல் சிந்தையேம் யாவரை யாது என்று துதிப்பேம்?