verse 5070 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 125 of 234
கம்பராமாயணம் 5070 · ஊர் தேடு படலம்
வானவர் மகளிர் தாள் வருட மாமதிஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர்க்கால் நகு காந்தம் மீக் கான்ற காமர்நீர்த்தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றவே.