verse 5072 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 127 of 234

கம்பராமாயணம் 5072 · ஊர் தேடு படலம்

பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்கேழில் வெம் கொடியவன் உயிர்ப்புக் கேடிலாவாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்ஊழியின் இறுதி பார்த்து உழல்வது ஒக்கவே.
Share