verse 5165 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 220 of 234

கம்பராமாயணம் 5165 · ஊர் தேடு படலம்

'நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நல் நுதலைப்பிடித்துவாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ?ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எ(ல்)லாம் முடிந்து ஒழிக! '
Share