Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 223 of 234
இற்றைப் போர்ப் பெரும் சீற்றம் என்னோடு முடிந்திடுக!கற்றைப் பூங் குழலாளைச் சிறைவைத்த கண்டகனைமுற்றப் போர் முடித்தது ஒரு குரங்கு, என்றால், முனை வீரன்கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக் குறை உண்டாம் 'எனக் குறைந்தான்.