verse 5093 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 148 of 234

கம்பராமாயணம் 5093 · ஊர் தேடு படலம்

ஆய தாகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,'தாய வேலையின் இருமடி விசைகொடு தாவிப்போய காலத்தும் போக்கு அரிது! ' என்பது புகன்றான்,நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான்.
Share