verse 4996 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 51 of 234

கம்பராமாயணம் 4996 · ஊர் தேடு படலம்

சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்'இத்துணை தாழ்த்தனம் முனியும்! 'என்று தம்முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்உத்தரீயங்களும் சரிய ஓடுவார்.
Share