verse 4972 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Oor Thedu Padalam · Verse 27 of 234

செல்வ வளம்

கம்பராமாயணம் 4972 · ஊர் தேடு படலம்

இழையும், ஆடையும், மாலையும், சாந்தமும், ஏந்திஉழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள்! ஒருவர்விழையும் போகமே இங்கு இது? வாய்கொடு விளம்பின்,குழையும்! நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும்!
Share