The verses · 60
- 5541நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்
- 5542ஈனம் உறு பற்றலரை எற்றி எயின் மூதூர்
- 5543வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால்
- 5544கண்ட நிருதக்கடல் கலக்கினென் வலத்தில்
- 5545மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளதன்றால்;
- 5546இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்
- 5547வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
- 5548என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
- 5549முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;
- 5550வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில்
- 5551சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் பேர்
- 5552அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம்
- 5553முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும்
- 5554விஞ்சை உலகத்தினும் இயக்கர்மலை மேலும்
- 5555பொன் திணி மணிப் பரு மரன் திசைகள் போவ
- 5556புள்ளினொடு வண்டும் ஞிமிறும் களிகொள் பூவும்
- 5557தூவிய மலர்த்தொகை சுமந்து திசைதோறும்
- 5558இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
- 5559வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
- 5560எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
- 5561தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப்
- 5562சாகம் நெடு மாப் பணை தழைத்தன தனிப்
- 5563ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்
- 5564மணிகொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
- 5565வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து
- 5566சந்தனங்கள் தகர்ந்தன; தாள்பட
- 5567காமரம் கனி வண்டு கலங்கிட
- 5568குழையும் கொம்பும் கொடியும் குயில் குலம்
- 5569பவள மாக்கொடி வீசின பல் மழை
- 5570பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
- 5571பாடலம் படர் கோங்கொடும் பன் இசைப்
- 5572வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
- 5573தாமரைத் தடம் பொய்கை செஞ் சந்தனம்
- 5574சிந்துவாரம் திசைதொறும் சென்றன
- 5575நந்தவானத்து நாள் மலர் நாறின
- 5576புல்லும் பொன் பணைப் பல் மணிப் பூமரம்
- 5577ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும்
- 5578மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரிநேர்
- 5579பெரிய மாமரமும் பெருங்குன்றமும்
- 5580"தொண்டை அம் கனிவாய்ச் சீதை
- 5581காசு அறு மணியும் பொன்னும்
- 5582கதறின வெருவி, உள்ளம்
- 5583தோட்டொடும் துதைந்த தெய்வ
- 5584பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை
- 5585உறு சுடர்ச் சூடைக்காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு
- 5586.தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான்,
- 5587இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கிப்,
- 5588'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
- 5589என்றனள், அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகிக்
- 5590கண்கொள அரிது, மீது கார் கொள அரிது, திண் கால்
- 5591பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும்
- 5592தூண் எலாம் சுடரும் காசு, சுற்று எலாம் முத்தம் சொன்னம்
- 5593'வெள்ளி அம் கிரியைப் பண்டு அவ் வெம் தொழில் அரக்கன் வேரோடு
- 5594விட்டனன் இலங்கை தன்மேல்; விண்ணுற விரிந்த மாடம்
- 5595நீர் இடு துகிலர், அச்சம் நெருப்பிடும் நெஞ்சர், நெக்குப்
- 5596அரிபடு சீற்றத்தான் தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார்,
- 5597'சொல்லிட எளியது அன்றால் சோலையைக் காலில் கையில்
- 5598ஆடகத் தருவின் சோலை பொடிபடுத்து, அரக்கர் காக்கும்
- 5599தேவர்கள், பின்னும்'மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப்
- 5600மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட,