verse 5563 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 23 of 60
கம்பராமாயணம் 5563 · பொழில் இறுத்த படலம்
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு எனத்தான கற்பகத் தண்டலை விண்தலம்போன புக்கன முன் உறை பொன் நகர்.