verse 5567 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 27 of 60
கம்பராமாயணம் 5567 · பொழில் இறுத்த படலம்
காமரம் கனி வண்டு கலங்கிடமாமரங்கள் மடிந்தன மண்ணொடு;தாம் அரங்க அரங்கு தகர்ந்து உகப்பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே.