verse 5575 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 35 of 60

கம்பராமாயணம் 5575 · பொழில் இறுத்த படலம்

நந்தவானத்து நாள் மலர் நாறினநந்த வானத்து நாள் மலர் நாறின;சிந்து அ வானம் திரிந்து உகச் செம்மணிசிந்த வால் நந்து இரிந்த திரைக் கடல்.
Share