verse 5580 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 40 of 60
சந்திராத்தமன வருணனை
கம்பராமாயணம் 5580 · பொழில் இறுத்த படலம்
"தொண்டை அம் கனிவாய்ச் சீதைதுயக்கினால் என்னைச் சுட்டாய்!விண்ட வானவர் கண் முன்னேவிரிபொழில் இறுத்து வீசக்கண்டனை நின்றாய்!" என்றுகாணுமேல் அரக்கன் காய்தல்உண்டு என வெருவினான்போல்ஒளித்தனன்; உடுவின் கோமான்.