verse 5589 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 49 of 60
அநுமன் சயித்தியம் ஒன்றைக் கண்டு பறித்தெறியத் தொடங்குதல்
கம்பராமாயணம் 5589 · பொழில் இறுத்த படலம்
என்றனள், அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகிக்குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய ஓட,நின்றது ஓர் சயித்தம் கண்டான், 'நீக்குவல் இதனை'என்னாத்தன் தடக்கைகள் நீட்டிப் பற்றினன் : தாதை ஒப்பான்.