verse 5549 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 9 of 60
அசோகவன அழிவுபாடுகளின் வருணனை
கம்பராமாயணம் 5549 · பொழில் இறுத்த படலம்
முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த;மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த;இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த;ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த.