verse 5597 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Pozhil Iruttha Padalam · Verse 57 of 60
கம்பராமாயணம் 5597 · பொழில் இறுத்த படலம்
'சொல்லிட எளியது அன்றால் சோலையைக் காலில் கையில்புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப், பொன்னால்வில்லிடு வேரம் தன்னை வேரொடும் வாங்கி வீசச்சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்தது'என்றார்.